குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௧௨
Qur'an Surah Al-Layl Verse 12
ஸூரத்துல் லைல் [௯௨]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ عَلَيْنَا لَلْهُدٰىۖ (الليل : ٩٢)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- ʿalaynā
- عَلَيْنَا
- upon Us
- நம்மீது
- lalhudā
- لَلْهُدَىٰ
- (is) the guidance
- நேர்வழி காட்டுவதுதான்
Transliteration:
Inna 'alainaa lal hudaa(QS. al-Layl:12)
English Sahih International:
Indeed, [incumbent] upon Us is guidance. (QS. Al-Layl, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பதுதான் நமது கடமையாகும். (ஸூரத்துல் லைல், வசனம் ௧௨)
Jan Trust Foundation
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நேர்வழி காட்டுவதுதான் நம்மீது (கடமை).