Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௧௧

Qur'an Surah Al-Layl Verse 11

ஸூரத்துல் லைல் [௯௨]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا يُغْنِيْ عَنْهُ مَالُهٗٓ اِذَا تَرَدّٰىٓۙ (الليل : ٩٢)

wamā yugh'nī
وَمَا يُغْنِى
And not will avail
இன்னும் பலனளிக்காது
ʿanhu
عَنْهُ
him
அவனுக்கு
māluhu
مَالُهُۥٓ
his wealth
அவனுடைய செல்வம்
idhā taraddā
إِذَا تَرَدَّىٰٓ
when he falls
அவன்விழும்போது

Transliteration:

Wa maa yughnee 'anhu maaluhooo izaa taraddaa (QS. al-Layl:11)

English Sahih International:

And what will his wealth avail him when he falls? (QS. Al-Layl, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (யாதொரு) பயனுமளிக்காது. (ஸூரத்துல் லைல், வசனம் ௧௧)

Jan Trust Foundation

ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் (நரகில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது.