Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௧௦

Qur'an Surah Al-Layl Verse 10

ஸூரத்துல் லைல் [௯௨]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىۗ (الليل : ٩٢)

fasanuyassiruhu
فَسَنُيَسِّرُهُۥ
Then We will ease him
அவனுக்கு இலகுவாக்குவோம்
lil'ʿus'rā
لِلْعُسْرَىٰ
towards [the] difficulty
நரகத்தின் பாதையை

Transliteration:

Fasanu yassiruhoo lil'usraa (QS. al-Layl:10)

English Sahih International:

We will ease him toward difficulty. (QS. Al-Layl, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

அவனுக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம். (ஸூரத்துல் லைல், வசனம் ௧௦)

Jan Trust Foundation

அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனுக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.