Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௧

Qur'an Surah Al-Layl Verse 1

ஸூரத்துல் லைல் [௯௨]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ (الليل : ٩٢)

wa-al-layli
وَٱلَّيْلِ
By the night
இரவின் மீது சத்தியமாக
idhā yaghshā
إِذَا يَغْشَىٰ
when it covers
மூடும் போது

Transliteration:

Wallaili izaa yaghshaa (QS. al-Layl:1)

English Sahih International:

By the night when it covers (QS. Al-Layl, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக! (ஸூரத்துல் லைல், வசனம் ௧)

Jan Trust Foundation

(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரவின் மீது சத்தியமாக! (அது) மூடும்போது,