Skip to content

ஸூரா ஸூரத்துல் லைல் - Page: 2

Al-Layl

(al-Layl)

௧௧

وَمَا يُغْنِيْ عَنْهُ مَالُهٗٓ اِذَا تَرَدّٰىٓۙ ١١

wamā yugh'nī
وَمَا يُغْنِى
இன்னும் பலனளிக்காது
ʿanhu
عَنْهُ
அவனுக்கு
māluhu
مَالُهُۥٓ
அவனுடைய செல்வம்
idhā taraddā
إِذَا تَرَدَّىٰٓ
அவன்விழும்போது
அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (யாதொரு) பயனுமளிக்காது. ([௯௨] ஸூரத்துல் லைல்: ௧௧)
Tafseer
௧௨

اِنَّ عَلَيْنَا لَلْهُدٰىۖ ١٢

inna
إِنَّ
நிச்சயமாக
ʿalaynā
عَلَيْنَا
நம்மீது
lalhudā
لَلْهُدَىٰ
நேர்வழி காட்டுவதுதான்
நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பதுதான் நமது கடமையாகும். ([௯௨] ஸூரத்துல் லைல்: ௧௨)
Tafseer
௧௩

وَاِنَّ لَنَا لَلْاٰخِرَةَ وَالْاُوْلٰىۗ ١٣

wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
lanā
لَنَا
நமக்கே
lalākhirata
لَلْءَاخِرَةَ
மறுமை
wal-ūlā
وَٱلْأُولَىٰ
இன்னும் இம்மை
நிச்சயமாக இம்மையும், மறுமையும் நம்முடையனவே! ([௯௨] ஸூரத்துல் லைல்: ௧௩)
Tafseer
௧௪

فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰىۚ ١٤

fa-andhartukum
فَأَنذَرْتُكُمْ
ஆகவே, உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்
nāran
نَارًا
நெருப்பை
talaẓẓā
تَلَظَّىٰ
கொழுந்துவிட்டெரிகின்றது
(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன். ([௯௨] ஸூரத்துல் லைல்: ௧௪)
Tafseer
௧௫

لَا يَصْلٰىهَآ اِلَّا الْاَشْقَىۙ ١٥

lā yaṣlāhā
لَا يَصْلَىٰهَآ
அதில் பற்றி எரிய மாட்டான்
illā
إِلَّا
தவிர
l-ashqā
ٱلْأَشْقَى
பெரும் தீயவன்
மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான். ([௯௨] ஸூரத்துல் லைல்: ௧௫)
Tafseer
௧௬

الَّذِيْ كَذَّبَ وَتَوَلّٰىۗ ١٦

alladhī
ٱلَّذِى
எவன்
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தான்
watawallā
وَتَوَلَّىٰ
இன்னும் புறக்கணித்தான்
அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான். ([௯௨] ஸூரத்துல் லைல்: ௧௬)
Tafseer
௧௭

وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ ١٧

wasayujannabuhā
وَسَيُجَنَّبُهَا
இன்னும் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்
l-atqā
ٱلْأَتْقَى
அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்
இறை அச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார். ([௯௨] ஸூரத்துல் லைல்: ௧௭)
Tafseer
௧௮

الَّذِيْ يُؤْتِيْ مَالَهٗ يَتَزَكّٰىۚ ١٨

alladhī yu'tī
ٱلَّذِى يُؤْتِى
எவர்/கொடுக்கிறார்
mālahu
مَالَهُۥ
தனது செல்வத்தை
yatazakkā
يَتَزَكَّىٰ
மனத்தூய்மையை நாடியவராக
(அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார். ([௯௨] ஸூரத்துல் லைல்: ௧௮)
Tafseer
௧௯

وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰىٓۙ ١٩

wamā li-aḥadin
وَمَا لِأَحَدٍ
இன்னும் இல்லை/ஒருவரின்
ʿindahu
عِندَهُۥ
அவரிடம்
min niʿ'matin
مِن نِّعْمَةٍ
உபகாரம் ஏதும்
tuj'zā
تُجْزَىٰٓ
கூலிகொடுக்கப்படும்
அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும், ([௯௨] ஸூரத்துல் லைல்: ௧௯)
Tafseer
௨௦

اِلَّا ابْتِغَاۤءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰىۚ ٢٠

illā ib'tighāa
إِلَّا ٱبْتِغَآءَ
தவிர/தேடுவதை
wajhi
وَجْهِ
முகத்தை
rabbihi
رَبِّهِ
தன் இறைவனின்
l-aʿlā
ٱلْأَعْلَىٰ
மிக உயர்ந்தவனான
மிக்க மேலான தன் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பியே (தானம் கொடுப்பார்). ([௯௨] ஸூரத்துல் லைல்: ௨௦)
Tafseer