Skip to content

ஸூரா ஸூரத்துல் லைல் - Word by Word

Al-Layl

(al-Layl)

bismillaahirrahmaanirrahiim

وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ ١

wa-al-layli
وَٱلَّيْلِ
இரவின் மீது சத்தியமாக
idhā yaghshā
إِذَا يَغْشَىٰ
மூடும் போது
(அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக! ([௯௨] ஸூரத்துல் லைல்: ௧)
Tafseer

وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ ٢

wal-nahāri
وَٱلنَّهَارِ
பகலின் மீது சத்தியமாக
idhā tajallā
إِذَا تَجَلَّىٰ
அது வெளிப்படும் போது
பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக! ([௯௨] ஸூரத்துல் லைல்: ௨)
Tafseer

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰىٓ ۙ ٣

wamā khalaqa
وَمَا خَلَقَ
படைத்தவன் மீது சத்தியமாக
l-dhakara
ٱلذَّكَرَ
ஆணை
wal-unthā
وَٱلْأُنثَىٰٓ
இன்னும் பெண்ணை
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! ([௯௨] ஸூரத்துல் லைல்: ௩)
Tafseer

اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىۗ ٤

inna
إِنَّ
நிச்சயமாக
saʿyakum
سَعْيَكُمْ
உங்கள் முயற்சி
lashattā
لَشَتَّىٰ
பலதரப்பட்டதுதான்
(மனிதர்களே!) நிச்சயமாக உங்களுடைய முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன. ([௯௨] ஸூரத்துல் லைல்: ௪)
Tafseer

فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ ٥

fa-ammā man
فَأَمَّا مَنْ
ஆகவே, யார்
aʿṭā
أَعْطَىٰ
தர்மம் புரிந்தார்
wa-ittaqā
وَٱتَّقَىٰ
இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்
ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து, ([௯௨] ஸூரத்துல் லைல்: ௫)
Tafseer

وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ ٦

waṣaddaqa
وَصَدَّقَ
இன்னும் உண்மைப்படுத்தினார்
bil-ḥus'nā
بِٱلْحُسْنَىٰ
மிக அழகியதை
(இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கின்றாரோ, ([௯௨] ஸூரத்துல் லைல்: ௬)
Tafseer

فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىۗ ٧

fasanuyassiruhu
فَسَنُيَسِّرُهُۥ
அவருக்கு இலகுவாக்குவோம்
lil'yus'rā
لِلْيُسْرَىٰ
சொர்க்கப் பாதையை
அவர் சுகமடைவதற்குள்ள (சுவனபதியின்) வழியை நாம் அவருக்கு எளிதாக்கித் தருவோம். ([௯௨] ஸூரத்துல் லைல்: ௭)
Tafseer

وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ ٨

wa-ammā man bakhila
وَأَمَّا مَنۢ بَخِلَ
ஆக யார்?/கஞ்சத்தனம் செய்தான்
wa-is'taghnā
وَٱسْتَغْنَىٰ
இன்னும் தேவையற்றவனாகக் கருதினான்
எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, ([௯௨] ஸூரத்துல் லைல்: ௮)
Tafseer

وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ ٩

wakadhaba
وَكَذَّبَ
இன்னும் பொய்ப்பித்தான்
bil-ḥus'nā
بِٱلْحُسْنَىٰ
மிக அழகியதை
(இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கின்றானோ, ([௯௨] ஸூரத்துல் லைல்: ௯)
Tafseer
௧௦

فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىۗ ١٠

fasanuyassiruhu
فَسَنُيَسِّرُهُۥ
அவனுக்கு இலகுவாக்குவோம்
lil'ʿus'rā
لِلْعُسْرَىٰ
நரகத்தின் பாதையை
அவனுக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம். ([௯௨] ஸூரத்துல் லைல்: ௧௦)
Tafseer