Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௯

Qur'an Surah Ash-Shams Verse 9

ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَاۖ (الشمس : ٩١)

qad
قَدْ
Indeed
திட்டமாக
aflaḥa
أَفْلَحَ
he succeeds
வெற்றி பெற்றார்
man zakkāhā
مَن زَكَّىٰهَا
who purifies it
எவர்/அதைப் பரிசுத்தமாக்கினார்

Transliteration:

Qad aflaha man zakkaahaa (QS. aš-Šams:9)

English Sahih International:

He has succeeded who purifies it, (QS. Ash-Shams, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

எவன் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான். (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௯)

Jan Trust Foundation

அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இஸ்லாமைக் கொண்டு) அதைப் பரிசுத்தமாக்கியவர் திட்டமாக வெற்றி பெற்றார்.