குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௮
Qur'an Surah Ash-Shams Verse 8
ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَاۖ (الشمس : ٩١)
- fa-alhamahā
- فَأَلْهَمَهَا
- And He inspired it
- அதற்கு அறிவித்தவன்
- fujūrahā
- فُجُورَهَا
- (to understand) what is wrong for it
- அதன் தீமையை
- wataqwāhā
- وَتَقْوَىٰهَا
- and what is right for it
- இன்னும் அதன் நன்மையை
Transliteration:
Fa-alhamahaa fujoorahaa wa taqwaahaa(QS. aš-Šams:8)
English Sahih International:
And inspired it [with discernment of] its wickedness and its righteousness, (QS. Ash-Shams, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௮)
Jan Trust Foundation
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்.