Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௭

Qur'an Surah Ash-Shams Verse 7

ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَاۖ (الشمس : ٩١)

wanafsin
وَنَفْسٍ
And (the) soul
ஆன்மாவின் மீது சத்தியமாக
wamā sawwāhā
وَمَا سَوَّىٰهَا
and He Who proportioned it
அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக

Transliteration:

Wa nafsinw wa maa sawwaahaa (QS. aš-Šams:7)

English Sahih International:

And [by] the soul and He who proportioned it (QS. Ash-Shams, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

ஆத்மாவின் மீதும், அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௭)

Jan Trust Foundation

ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆன்மாவின் மீது சத்தியமாக! அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக!