குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௬
Qur'an Surah Ash-Shams Verse 6
ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْاَرْضِ وَمَا طَحٰىهَاۖ (الشمس : ٩١)
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- And the earth
- பூமியின் மீது சத்தியமாக
- wamā ṭaḥāhā
- وَمَا طَحَىٰهَا
- and He Who spread it
- அதை விரித்தவன் மீது சத்தியமாக
Transliteration:
Wal ardi wa maa tahaahaa(QS. aš-Šams:6)
English Sahih International:
And [by] the earth and He who spread it (QS. Ash-Shams, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும், (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௬)
Jan Trust Foundation
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பூமியின் மீது சத்தியமாக! அதை விரித்தவன் மீது சத்தியமாக!