Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௫

Qur'an Surah Ash-Shams Verse 5

ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالسَّمَاۤءِ وَمَا بَنٰىهَاۖ (الشمس : ٩١)

wal-samāi
وَٱلسَّمَآءِ
And the heaven
வானத்தின் மீது சத்தியமாக
wamā banāhā
وَمَا بَنَىٰهَا
and He Who constructed it
அதை அமைத்தவன் மீது சத்தியமாக

Transliteration:

Wassamaaa'i wa maa banaahaa (QS. aš-Šams:5)

English Sahih International:

And [by] the sky and He who constructed it (QS. Ash-Shams, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும், (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௫)

Jan Trust Foundation

வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானத்தின் மீது சத்தியமாக! அதை அமைத்தவன் மீது சத்தியமாக!