Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௨

Qur'an Surah Ash-Shams Verse 2

ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْقَمَرِ اِذَا تَلٰىهَاۖ (الشمس : ٩١)

wal-qamari
وَٱلْقَمَرِ
And the moon
சந்திரன் மீது சத்தியமாக
idhā talāhā
إِذَا تَلَىٰهَا
when it follows it
அதைத் தொடரும்போது

Transliteration:

Wal qamari izaa talaa haa (QS. aš-Šams:2)

English Sahih International:

And [by] the moon when it follows it (QS. Ash-Shams, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும், (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௨)

Jan Trust Foundation

(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சந்திரனின் மீது சத்தியமாக! அதைத் தொடரும்போது,