Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௧௫

Qur'an Surah Ash-Shams Verse 15

ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا يَخَافُ عُقْبٰهَا ࣖ (الشمس : ٩١)

walā yakhāfu
وَلَا يَخَافُ
And not He fears
இன்னும் பயப்பட மாட்டான்
ʿuq'bāhā
عُقْبَٰهَا
its consequences
அதன் முடிவை

Transliteration:

Wa laa yakhaafu'uqbaahaa (QS. aš-Šams:15)

English Sahih International:

And He does not fear the consequence thereof. (QS. Ash-Shams, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை. (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௧௫)

Jan Trust Foundation

அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவன்) அதன் முடிவைப் பயப்பட மாட்டான்.