குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௧௩
Qur'an Surah Ash-Shams Verse 13
ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَاۗ (الشمس : ٩١)
- faqāla
- فَقَالَ
- But said
- கூறினார்
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- rasūlu
- رَسُولُ
- (the) Messenger
- தூதர்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- nāqata
- نَاقَةَ
- "(It is the) she-camel
- பெண் ஒட்டகத்தை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வுடைய
- wasuq'yāhā
- وَسُقْيَٰهَا
- and her drink"
- இன்னும் அது நீர் பருகுவதை
Transliteration:
Faqaala lahum Rasoolul laahi naaqatal laahi wa suqiyaahaa(QS. aš-Šams:13)
English Sahih International:
And the messenger of Allah [i.e., Saleh] said to them, "[Do not harm] the she-camel of Allah or [prevent her from] her drink." (QS. Ash-Shams, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி "இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாதும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாதும்) விட்டு விடுங்கள்" என்று கூறினார். (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௧௩)
Jan Trust Foundation
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி| “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) "அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தையும் அது நீர் பருகுவதையும் (தடை செய்யாதீர்)" என்று அவர்களுக்குக் கூறினார்.