Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௧௨

Qur'an Surah Ash-Shams Verse 12

ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَاۖ (الشمس : ٩١)

idhi inbaʿatha
إِذِ ٱنۢبَعَثَ
When (was) sent forth
புறப்பட்டபோது
ashqāhā
أَشْقَىٰهَا
(the) most wicked of them
அதன் தீயவன்

Transliteration:

Izim ba'asa ashqaahaa (QS. aš-Šams:12)

English Sahih International:

When the most wretched of them was sent forth. (QS. Ash-Shams, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது, (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௧௨)

Jan Trust Foundation

அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதன் தீயவன் புறப்பட்டபோது,