Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௧௧

Qur'an Surah Ash-Shams Verse 11

ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَآ ۖ (الشمس : ٩١)

kadhabat
كَذَّبَتْ
Denied
பொய்பித்தது
thamūdu
ثَمُودُ
Thamud
ஸமூது சமுதாயம்
biṭaghwāhā
بِطَغْوَىٰهَآ
by their transgression
தன் அழிச்சாட்டியத்தால்

Transliteration:

Kazzabat Samoodu bi taghwaahaaa (QS. aš-Šams:11)

English Sahih International:

Thamud denied [their prophet] by reason of their transgression, (QS. Ash-Shams, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள். (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௧௧)

Jan Trust Foundation

“ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஸமூது சமுதாயம் தன் அழிச்சாட்டியத்தால் (தூதரைப்) பொய்ப்பித்தது.