குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௧௦
Qur'an Surah Ash-Shams Verse 10
ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَاۗ (الشمس : ٩١)
- waqad
- وَقَدْ
- And indeed
- திட்டமாக
- khāba
- خَابَ
- he fails
- நஷ்டமடைந்தான்
- man
- مَن
- who
- எவன்
- dassāhā
- دَسَّىٰهَا
- corrupts it
- அதை மறைத்தான்
Transliteration:
Wa qad khaaba man dassaahaa(QS. aš-Šams:10)
English Sahih International:
And he has failed who instills it [with corruption]. (QS. Ash-Shams, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௧௦)
Jan Trust Foundation
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதை(ப் பாவத்தில்) மறைத்தவன் திட்டமாக நஷ்டமடைந்தான்.*