Skip to content

ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் - Word by Word

Ash-Shams

(aš-Šams)

bismillaahirrahmaanirrahiim

وَالشَّمْسِ وَضُحٰىهَاۖ ١

wal-shamsi
وَٱلشَّمْسِ
சூரியனின் மீது சத்தியமாக
waḍuḥāhā
وَضُحَىٰهَا
அதன் பகலின் மீது சத்தியமாக
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும், ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧)
Tafseer

وَالْقَمَرِ اِذَا تَلٰىهَاۖ ٢

wal-qamari
وَٱلْقَمَرِ
சந்திரன் மீது சத்தியமாக
idhā talāhā
إِذَا تَلَىٰهَا
அதைத் தொடரும்போது
(அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும், ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௨)
Tafseer

وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَاۖ ٣

wal-nahāri
وَٱلنَّهَارِ
பகலின் மீது சத்தியமாக
idhā jallāhā
إِذَا جَلَّىٰهَا
அதை வெளிப்படுத்தும்போது
(சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும், ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௩)
Tafseer

وَالَّيْلِ اِذَا يَغْشٰىهَاۖ ٤

wa-al-layli
وَٱلَّيْلِ
இரவின் மீது சத்தியமாக
idhā yaghshāhā
إِذَا يَغْشَىٰهَا
அது அதை மூடும்போது
(அதனை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும், ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௪)
Tafseer

وَالسَّمَاۤءِ وَمَا بَنٰىهَاۖ ٥

wal-samāi
وَٱلسَّمَآءِ
வானத்தின் மீது சத்தியமாக
wamā banāhā
وَمَا بَنَىٰهَا
அதை அமைத்தவன் மீது சத்தியமாக
வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும், ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௫)
Tafseer

وَالْاَرْضِ وَمَا طَحٰىهَاۖ ٦

wal-arḍi
وَٱلْأَرْضِ
பூமியின் மீது சத்தியமாக
wamā ṭaḥāhā
وَمَا طَحَىٰهَا
அதை விரித்தவன் மீது சத்தியமாக
பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும், ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௬)
Tafseer

وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَاۖ ٧

wanafsin
وَنَفْسٍ
ஆன்மாவின் மீது சத்தியமாக
wamā sawwāhā
وَمَا سَوَّىٰهَا
அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக
ஆத்மாவின் மீதும், அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௭)
Tafseer

فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَاۖ ٨

fa-alhamahā
فَأَلْهَمَهَا
அதற்கு அறிவித்தவன்
fujūrahā
فُجُورَهَا
அதன் தீமையை
wataqwāhā
وَتَقْوَىٰهَا
இன்னும் அதன் நன்மையை
அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௮)
Tafseer

قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَاۖ ٩

qad
قَدْ
திட்டமாக
aflaḥa
أَفْلَحَ
வெற்றி பெற்றார்
man zakkāhā
مَن زَكَّىٰهَا
எவர்/அதைப் பரிசுத்தமாக்கினார்
எவன் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான். ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௯)
Tafseer
௧௦

وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَاۗ ١٠

waqad
وَقَدْ
திட்டமாக
khāba
خَابَ
நஷ்டமடைந்தான்
man
مَن
எவன்
dassāhā
دَسَّىٰهَا
அதை மறைத்தான்
எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧௦)
Tafseer