Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௯

Qur'an Surah Al-Balad Verse 9

ஸூரத்துல் பலத் [௯௦]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ (البلد : ٩٠)

walisānan
وَلِسَانًا
And a tongue
இன்னும் ஒரு நாவை
washafatayni
وَشَفَتَيْنِ
and two lips?
இன்னும் இரு உதடுகளை

Transliteration:

Wa lisaananw wa shafatayn (QS. al-Balad:9)

English Sahih International:

And a tongue and two lips? (QS. Al-Balad, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ள வில்லை.) (பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதனைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?) (ஸூரத்துல் பலத், வசனம் ௯)

Jan Trust Foundation

மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் படைக்கவில்லையா?)