குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௮
Qur'an Surah Al-Balad Verse 8
ஸூரத்துல் பலத் [௯௦]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ (البلد : ٩٠)
- alam najʿal
- أَلَمْ نَجْعَل
- Have not We made
- நாம் ஆக்கவில்லையா?
- lahu
- لَّهُۥ
- for him
- அவனுக்கு
- ʿaynayni
- عَيْنَيْنِ
- two eyes?
- இரு கண்களை
Transliteration:
Alam naj'al lahoo 'aynayn(QS. al-Balad:8)
English Sahih International:
Have We not made for him two eyes? (QS. Al-Balad, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (ஸூரத்துல் பலத், வசனம் ௮)
Jan Trust Foundation
அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கு இரு கண்களை நாம் ஆக்கவில்லையா? (படைக்கவில்லையா?)