Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௬

Qur'an Surah Al-Balad Verse 6

ஸூரத்துல் பலத் [௯௦]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًاۗ (البلد : ٩٠)

yaqūlu
يَقُولُ
He will say
கூறுகிறான்
ahlaktu
أَهْلَكْتُ
"I have squandered
நான் அழித்தேன்
mālan
مَالًا
wealth
செல்வத்தை
lubadan
لُّبَدًا
abundant"
அதிகமான

Transliteration:

Yaqoolu ahlaktu maalal lubadaa (QS. al-Balad:6)

English Sahih International:

He says, "I have spent wealth in abundance." (QS. Al-Balad, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

"ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்" என்று, அவன் (கர்வம்கொண்டு பெருமையாகக்) கூறுகின்றான். (ஸூரத்துல் பலத், வசனம் ௬)

Jan Trust Foundation

“ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று கூறுகிறான்.