குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௫
Qur'an Surah Al-Balad Verse 5
ஸூரத்துல் பலத் [௯௦]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَيَحْسَبُ اَنْ لَّنْ يَّقْدِرَ عَلَيْهِ اَحَدٌ ۘ (البلد : ٩٠)
- ayaḥsabu
- أَيَحْسَبُ
- Does he think
- எண்ணுகின்றானா
- an lan yaqdira
- أَن لَّن يَقْدِرَ
- that not has power
- ஆற்றல் பெறவே மாட்டான்
- ʿalayhi aḥadun
- عَلَيْهِ أَحَدٌ
- over him anyone?
- தன்மீது/ஒருவனும்
Transliteration:
Ayahsabu al-lai yaqdira 'alaihi ahad(QS. al-Balad:5)
English Sahih International:
Does he think that never will anyone overcome him? (QS. Al-Balad, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா? (ஸூரத்துல் பலத், வசனம் ௫)
Jan Trust Foundation
“ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?