Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௩

Qur'an Surah Al-Balad Verse 3

ஸூரத்துல் பலத் [௯௦]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوَالِدٍ وَّمَا وَلَدَۙ (البلد : ٩٠)

wawālidin
وَوَالِدٍ
And the begetter
தந்தையின் மீது சத்தியமாக
wamā walada
وَمَا وَلَدَ
and what he begot
அவர் பெற்றெடுத்ததின் மீது சத்தியமாக

Transliteration:

Wa waalidinw wa maa walad (QS. al-Balad:3)

English Sahih International:

And [by] the father and that which was born [of him], (QS. Al-Balad, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களின்) பெற்றோர் (ஆகிய ஆதம்) மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகளின் மீதும் சத்தியமாக! (ஸூரத்துல் பலத், வசனம் ௩)

Jan Trust Foundation

பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தந்தையின் மீதும், அவர் பெற்றெடுத்ததின் மீதும் சத்தியமாக!