Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௨௦

Qur'an Surah Al-Balad Verse 20

ஸூரத்துல் பலத் [௯௦]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ࣖ (البلد : ٩٠)

ʿalayhim
عَلَيْهِمْ
Over them
அவர்கள் மீது
nārun
نَارٌ
(will be the) Fire
நரகம்
mu'ṣadatun
مُّؤْصَدَةٌۢ
closed in
மூடப்படும்

Transliteration:

Alaihim naarum mu'sadah (QS. al-Balad:20)

English Sahih International:

Over them will be fire closed in. (QS. Al-Balad, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும். (ஸூரத்துல் பலத், வசனம் ௨௦)

Jan Trust Foundation

அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்)நரகம் அவர்கள் மீது மூடப்படும்.