Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௨

Qur'an Surah Al-Balad Verse 2

ஸூரத்துல் பலத் [௯௦]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِۙ (البلد : ٩٠)

wa-anta
وَأَنتَ
And you
நீர்
ḥillun
حِلٌّۢ
(are) free (to dwell)
அனுமதிக்கப்பட்டவர்
bihādhā l-baladi
بِهَٰذَا ٱلْبَلَدِ
in this city
இந்நகரத்தில்

Transliteration:

Wa anta hillum bihaazal balad (QS. al-Balad:2)

English Sahih International:

And you, [O Muhammad], are free of restriction in this city. (QS. Al-Balad, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அதிலும் நீங்கள் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில், (ஸூரத்துல் பலத், வசனம் ௨)

Jan Trust Foundation

நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் இந்நகரத்தில் (எதிரிகளைத் தண்டிக்க) அனுமதிக்கப்பட்டவர்.