குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௧௯
Qur'an Surah Al-Balad Verse 19
ஸூரத்துல் பலத் [௯௦]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْئَمَةِۗ (البلد : ٩٠)
- wa-alladhīna kafarū
- وَٱلَّذِينَ كَفَرُوا۟
- But those who disbelieve
- நிராகரித்தவர்கள்தான்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- in Our Verses
- நம் வசனங்களை
- hum
- هُمْ
- they
- அவர்கள்
- aṣḥābu l-mashamati
- أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
- (are the) companions (of) the left hand
- இடபக்கமுடையவர்கள்
Transliteration:
Wallazeena kafaroo bi aayaatinaa hum as-haabul Mash'amah(QS. al-Balad:19)
English Sahih International:
But they who disbelieved in Our signs - those are the companions of the left. (QS. Al-Balad, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
எவர்கள் நம்முடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இடப்பக்கத்தில் இருப்பவர்கள். (ஸூரத்துல் பலத், வசனம் ௧௯)
Jan Trust Foundation
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம் வசனங்களை நிராகரித்தவர்கள்தான் இடப்பக்கமுடையவர்கள் (அவர்கள் நரகவாசிகள்)