குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௧௮
Qur'an Surah Al-Balad Verse 18
ஸூரத்துல் பலத் [௯௦]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْمَيْمَنَةِۗ (البلد : ٩٠)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- இவர்கள்
- aṣḥābu l-maymanati
- أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
- (are the) companions (of) the right hand
- வலப்பக்கமுடையவர்கள்
Transliteration:
Ulaaa'ika As-haabul maimanah(QS. al-Balad:18)
English Sahih International:
Those are the companions of the right. (QS. Al-Balad, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
இத்தகையவர்கள்தாம் வலது பக்கத்தில் இருப்பவர்கள். (ஸூரத்துல் பலத், வசனம் ௧௮)
Jan Trust Foundation
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள்.