Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௧௭

Qur'an Surah Al-Balad Verse 17

ஸூரத்துல் பலத் [௯௦]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِۗ (البلد : ٩٠)

thumma
ثُمَّ
Then
பிறகு
kāna
كَانَ
he is
அவர் ஆகிவிடவேண்டும்
mina alladhīna āmanū
مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟
of those who believe
எவர்களில்/நம்பிக்கை கொண்டார்கள்
watawāṣaw
وَتَوَاصَوْا۟
and enjoin each other
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
bil-ṣabri
بِٱلصَّبْرِ
to patience
பொறுமையை கொண்டும்
watawāṣaw
وَتَوَاصَوْا۟
and enjoin each other
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
bil-marḥamati
بِٱلْمَرْحَمَةِ
to compassion
கருணையை கொண்டும்

Transliteration:

Summa kaana minal lazeena aamanoo wa tawaasaw bissabri wa tawaasaw bilmarhamah (QS. al-Balad:17)

English Sahih International:

And then being among those who believed and advised one another to patience and advised one another to compassion. (QS. Al-Balad, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(இதனை அன்றி) எவர்கள் நம்பிக்கை கொண்டு ஒருவருக்கொருவர் பொறுமையைக் கொண்டு நல்லுபதேசம் செய்து கொண்டும், கருணை காட்ட வேண்டும் என்று ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொண்டும் இருக்கின்றார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார். (ஸூரத்துல் பலத், வசனம் ௧௭)

Jan Trust Foundation

பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் அவர் ஆகிவிட வேண்டும்.