Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௧௬

Qur'an Surah Al-Balad Verse 16

ஸூரத்துல் பலத் [௯௦]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوْ مِسْكِيْنًا ذَا مَتْرَبَةٍۗ (البلد : ٩٠)

aw
أَوْ
Or
அல்லது
mis'kīnan
مِسْكِينًا
a needy person
ஓர் ஏழைக்கு
dhā matrabatin
ذَا مَتْرَبَةٍ
in misery
வறியவரான

Transliteration:

Aw miskeenan zaa matrabah (QS. al-Balad:16)

English Sahih International:

Or a needy person in misery . (QS. Al-Balad, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அல்லது (வறுமையில்) மண்ணைக் கவ்விக் கிடக்கும் ஓர் ஏழைக்கு (உணவளிப்பது அகபாவாகும்.) (ஸூரத்துல் பலத், வசனம் ௧௬)

Jan Trust Foundation

அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லது வறியவரான ஓர் ஏழைக்கு (உணவளிப்பதாகும்).