குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௧௪
Qur'an Surah Al-Balad Verse 14
ஸூரத்துல் பலத் [௯௦]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوْ اِطْعَامٌ فِيْ يَوْمٍ ذِيْ مَسْغَبَةٍۙ (البلد : ٩٠)
- aw
- أَوْ
- Or
- அல்லது
- iṭ'ʿāmun
- إِطْعَٰمٌ
- feeding
- உணவளித்தல்
- fī yawmin
- فِى يَوْمٍ
- in a day
- நாளில்
- dhī masghabatin
- ذِى مَسْغَبَةٍ
- of severe hunger
- கடும் பசியுடைய
Transliteration:
Aw it'aamun fee yawmin zee masghabah(QS. al-Balad:14)
English Sahih International:
Or feeding on a day of severe hunger . (QS. Al-Balad, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அல்லது, கடும் பசியான நாளில் உணவளிப்பது... (ஸூரத்துல் பலத், வசனம் ௧௪)
Jan Trust Foundation
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லது கடும் பசியுடைய நாளில் உணவளிப்பது,