குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௧௩
Qur'an Surah Al-Balad Verse 13
ஸூரத்துல் பலத் [௯௦]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَكُّ رَقَبَةٍۙ (البلد : ٩٠)
- fakku
- فَكُّ
- (It is) freeing
- விடுதலை செய்தல்
- raqabatin
- رَقَبَةٍ
- a neck
- ஓர் அடிமையை
Transliteration:
Fakku raqabah(QS. al-Balad:13)
English Sahih International:
It is the freeing of a slave . (QS. Al-Balad, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது. (ஸூரத்துல் பலத், வசனம் ௧௩)
Jan Trust Foundation
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அது) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,