Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௧௨

Qur'an Surah Al-Balad Verse 12

ஸூரத்துல் பலத் [௯௦]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۗ (البلد : ٩٠)

wamā
وَمَآ
And what
எது?
adrāka
أَدْرَىٰكَ
can make you know
உமக்கு அறிவித்தது
مَا
what
என்ன?
l-ʿaqabatu
ٱلْعَقَبَةُ
the steep path is?
அகபா

Transliteration:

Wa maaa adraaka mal'aqabah (QS. al-Balad:12)

English Sahih International:

And what can make you know what is [breaking through] the difficult pass? (QS. Al-Balad, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) "அகபா" என்னவென்று நீங்கள் அறிவீரா? (ஸூரத்துல் பலத், வசனம் ௧௨)

Jan Trust Foundation

(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) "அகபா' என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?