குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௧௧
Qur'an Surah Al-Balad Verse 11
ஸூரத்துல் பலத் [௯௦]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۖ (البلد : ٩٠)
- falā iq'taḥama
- فَلَا ٱقْتَحَمَ
- But not he has attempted
- அவன் கடக்கவில்லை
- l-ʿaqabata
- ٱلْعَقَبَةَ
- the steep path
- அகபா (மலை)
Transliteration:
Falaq tahamal-'aqabah(QS. al-Balad:11)
English Sahih International:
But he has not broken through the difficult pass. (QS. Al-Balad, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
எனினும், (இதுவரையில்) அவன் "அகபா"வை (கணவாயை)க் கடக்கவில்லை. (ஸூரத்துல் பலத், வசனம் ௧௧)
Jan Trust Foundation
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் ‘அகபா'வைக் கடக்கவில்லை.