Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௧௦

Qur'an Surah Al-Balad Verse 10

ஸூரத்துல் பலத் [௯௦]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِۙ (البلد : ٩٠)

wahadaynāhu
وَهَدَيْنَٰهُ
And shown him
இன்னும் அவனுக்கு வழி காட்டினோம்
l-najdayni
ٱلنَّجْدَيْنِ
the two ways?
இரு பாதைகளை

Transliteration:

Wa hadaynaahun najdayn (QS. al-Balad:10)

English Sahih International:

And have shown him the two ways? (QS. Al-Balad, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

அன்றி, (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்; (ஸூரத்துல் பலத், வசனம் ௧௦)

Jan Trust Foundation

அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் இரு பாதைகளை அவனுக்கு நாம் வழிகாட்டினோம்.