Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பலத் வசனம் ௧

Qur'an Surah Al-Balad Verse 1

ஸூரத்துல் பலத் [௯௦]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَآ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ (البلد : ٩٠)

lā uq'simu
لَآ أُقْسِمُ
Nay! I swear
சத்தியம் செய்கிறேன்!
bihādhā l-baladi
بِهَٰذَا ٱلْبَلَدِ
by this city
இந்த நகரத்தின் மீது

Transliteration:

Laaa uqsimu bihaazal balad (QS. al-Balad:1)

English Sahih International:

I swear by this city [i.e., Makkah] (QS. Al-Balad, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கின்றேன். (ஸூரத்துல் பலத், வசனம் ௧)

Jan Trust Foundation

இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.