Skip to content

ஸூரா ஸூரத்துல் பலத் - Page: 2

Al-Balad

(al-Balad)

௧௧

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۖ ١١

falā iq'taḥama
فَلَا ٱقْتَحَمَ
அவன் கடக்கவில்லை
l-ʿaqabata
ٱلْعَقَبَةَ
அகபா (மலை)
எனினும், (இதுவரையில்) அவன் "அகபா"வை (கணவாயை)க் கடக்கவில்லை. ([௯௦] ஸூரத்துல் பலத்: ௧௧)
Tafseer
௧௨

وَمَآ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۗ ١٢

wamā
وَمَآ
எது?
adrāka
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன?
l-ʿaqabatu
ٱلْعَقَبَةُ
அகபா
(நபியே!) "அகபா" என்னவென்று நீங்கள் அறிவீரா? ([௯௦] ஸூரத்துல் பலத்: ௧௨)
Tafseer
௧௩

فَكُّ رَقَبَةٍۙ ١٣

fakku
فَكُّ
விடுதலை செய்தல்
raqabatin
رَقَبَةٍ
ஓர் அடிமையை
அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது. ([௯௦] ஸூரத்துல் பலத்: ௧௩)
Tafseer
௧௪

اَوْ اِطْعَامٌ فِيْ يَوْمٍ ذِيْ مَسْغَبَةٍۙ ١٤

aw
أَوْ
அல்லது
iṭ'ʿāmun
إِطْعَٰمٌ
உணவளித்தல்
fī yawmin
فِى يَوْمٍ
நாளில்
dhī masghabatin
ذِى مَسْغَبَةٍ
கடும் பசியுடைய
அல்லது, கடும் பசியான நாளில் உணவளிப்பது... ([௯௦] ஸூரத்துல் பலத்: ௧௪)
Tafseer
௧௫

يَّتِيْمًا ذَا مَقْرَبَةٍۙ ١٥

yatīman
يَتِيمًا
ஓர் அனாதைக்கு
dhā maqrabatin
ذَا مَقْرَبَةٍ
உறவினரான
உறவு முறையிலுள்ள அனாதைக்கு, ([௯௦] ஸூரத்துல் பலத்: ௧௫)
Tafseer
௧௬

اَوْ مِسْكِيْنًا ذَا مَتْرَبَةٍۗ ١٦

aw
أَوْ
அல்லது
mis'kīnan
مِسْكِينًا
ஓர் ஏழைக்கு
dhā matrabatin
ذَا مَتْرَبَةٍ
வறியவரான
அல்லது (வறுமையில்) மண்ணைக் கவ்விக் கிடக்கும் ஓர் ஏழைக்கு (உணவளிப்பது அகபாவாகும்.) ([௯௦] ஸூரத்துல் பலத்: ௧௬)
Tafseer
௧௭

ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِۗ ١٧

thumma
ثُمَّ
பிறகு
kāna
كَانَ
அவர் ஆகிவிடவேண்டும்
mina alladhīna āmanū
مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்களில்/நம்பிக்கை கொண்டார்கள்
watawāṣaw
وَتَوَاصَوْا۟
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
bil-ṣabri
بِٱلصَّبْرِ
பொறுமையை கொண்டும்
watawāṣaw
وَتَوَاصَوْا۟
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
bil-marḥamati
بِٱلْمَرْحَمَةِ
கருணையை கொண்டும்
(இதனை அன்றி) எவர்கள் நம்பிக்கை கொண்டு ஒருவருக்கொருவர் பொறுமையைக் கொண்டு நல்லுபதேசம் செய்து கொண்டும், கருணை காட்ட வேண்டும் என்று ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொண்டும் இருக்கின்றார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார். ([௯௦] ஸூரத்துல் பலத்: ௧௭)
Tafseer
௧௮

اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْمَيْمَنَةِۗ ١٨

ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
aṣḥābu l-maymanati
أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
வலப்பக்கமுடையவர்கள்
இத்தகையவர்கள்தாம் வலது பக்கத்தில் இருப்பவர்கள். ([௯௦] ஸூரத்துல் பலத்: ௧௮)
Tafseer
௧௯

وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْئَمَةِۗ ١٩

wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்தான்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
hum
هُمْ
அவர்கள்
aṣḥābu l-mashamati
أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
இடபக்கமுடையவர்கள்
எவர்கள் நம்முடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இடப்பக்கத்தில் இருப்பவர்கள். ([௯௦] ஸூரத்துல் பலத்: ௧௯)
Tafseer
௨௦

عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ࣖ ٢٠

ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
nārun
نَارٌ
நரகம்
mu'ṣadatun
مُّؤْصَدَةٌۢ
மூடப்படும்
அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும். ([௯௦] ஸூரத்துல் பலத்: ௨௦)
Tafseer