குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௯௩
Qur'an Surah At-Tawbah Verse 93
ஸூரத்துத் தவ்பா [௯]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَا السَّبِيْلُ عَلَى الَّذِيْنَ يَسْتَأْذِنُوْنَكَ وَهُمْ اَغْنِيَاۤءُۚ رَضُوْا بِاَنْ يَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِۙ وَطَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَعْلَمُوْنَ ۔ (التوبة : ٩)
- innamā l-sabīlu
- إِنَّمَا ٱلسَّبِيلُ
- Only the way (blame)
- வழியெல்லாம்
- ʿalā
- عَلَى
- (is) on
- மீதுதான்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yastadhinūnaka
- يَسْتَـْٔذِنُونَكَ
- ask your permission
- அனுமதி கோருகின்றனர்/உம்மிடம்
- wahum
- وَهُمْ
- while they
- அவர்கள் இருக்க
- aghniyāu
- أَغْنِيَآءُۚ
- (are) rich
- செல்வந்தர்களாக
- raḍū
- رَضُوا۟
- They (are) satisfied
- திருப்தியடைந்தனர்
- bi-an yakūnū
- بِأَن يَكُونُوا۟
- to be
- அவர்கள் ஆகுவது கொண்டு
- maʿa
- مَعَ
- with
- உடன்
- l-khawālifi
- ٱلْخَوَالِفِ
- those who stay behind
- பின்தங்கிய பெண்கள்
- waṭabaʿa
- وَطَبَعَ
- and Allah sealed
- இன்னும் முத்திரையிட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- and Allah sealed
- அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- [on]
- மீது
- qulūbihim
- قُلُوبِهِمْ
- their hearts
- உள்ளங்கள்/அவர்களுடைய
- fahum
- فَهُمْ
- so they
- ஆகவே, அவர்கள்
- lā yaʿlamūna
- لَا يَعْلَمُونَ
- (do) not know
- அறியமாட்டார்கள்
Transliteration:
Innamas sabeelu 'alal lazeena yastaazinoonaka wa hum aghniyaaa'; radoo biany-yakoonoo ma'al khawaalifi wa taba'al laahu 'alaa quloobihim fahum laa ya'lamoon(QS. at-Tawbah:93)
English Sahih International:
The cause [for blame] is only upon those who ask permission of you while they are rich. They are satisfied to be with those who stay behind, and Allah has sealed over their hearts, so they do not know. (QS. At-Tawbah, Ayah ௯௩)
Abdul Hameed Baqavi:
எனினும், எவர்கள் பணக்காரர்களாகவும் இருந்து (போருக்குச் செல்லாதிருக்க) உங்களிடம் அனுமதி கோரி (போருக்குச் செல்லாது வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களோ அவர்கள் மீதுதான் குற்றம். இவர்களுடைய உள்ளங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். ஆகவே, அவர்கள் (இதனால் ஏற்படும் இழிவை) அறிந்து கொள்ள மாட்டார்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௯௩)
Jan Trust Foundation
குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் (யாரெனில், தாம்) செல்வந்தர்களாக இருந்தும், (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதிகோரி, பின் தங்கியிருப்பவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களே அவர்கள் தாம்; அவர்களுடைய இருதயங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் - ஆகவே அவர்கள் (இதன் இழிவை) அறிய மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(குற்றம் சுமத்த) வழியெல்லாம் அவர்கள் செல்வந்தர்களாக இருக்க உம்மிடம் அனுமதி கோருபவர்கள் மீதுதான். அவர்கள் பின் தங்கிய பெண்களுடன் ஆகுவதைக் கொண்டு திருப்தியடைந்தனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். ஆகவே, அவர்கள் அறிய மாட்டார்கள்.