குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௯
Qur'an Surah At-Tawbah Verse 9
ஸூரத்துத் தவ்பா [௯]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِشْتَرَوْا بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًا فَصَدُّوْا عَنْ سَبِيْلِهٖۗ اِنَّهُمْ سَاۤءَ مَاكَانُوْا يَعْمَلُوْنَ (التوبة : ٩)
- ish'taraw biāyāti
- ٱشْتَرَوْا۟ بِـَٔايَٰتِ
- They exchange [with] the Verses of Allah
- வாங்கினார்கள்/வசனங்களுக்குப் பகரமாக
- l-lahi
- ٱللَّهِ
- [with] the Verses of Allah
- அல்லாஹ்வின்
- thamanan
- ثَمَنًا
- (for) a little price
- விலையை
- qalīlan
- قَلِيلًا
- (for) a little price
- சொற்பமானது
- faṣaddū
- فَصَدُّوا۟
- and they hinder (people)
- தடுத்தனர்
- ʿan sabīlihi
- عَن سَبِيلِهِۦٓۚ
- from His way
- அவனுடைய பாதையை விட்டு
- innahum
- إِنَّهُمْ
- Indeed
- நிச்சயமாக அவர்கள்
- sāa
- سَآءَ
- evil
- கெட்டு விட்டது
- mā kānū
- مَا كَانُوا۟
- (is) what they used to
- எது/இருந்தனர்
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- do
- செய்வார்கள்
Transliteration:
Ishtaraw bi Aayaatil laahi samanan qaleelan fasaddoo 'an sabeelih; innahum saaa'a maa kaanoo ya'maloon(QS. at-Tawbah:9)
English Sahih International:
They have exchanged the signs of Allah for a small price and averted [people] from His way. Indeed, it was evil that they were doing. (QS. At-Tawbah, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு (மக்கள்) அவனுடைய பாதையில் செல்வதையும் தடுக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் செய்யும் காரியம் மிகவும் கெட்டது. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௯)
Jan Trust Foundation
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப விலையை வாங்கினார்கள். (மக்களை) அவனுடைய பாதையை விட்டுத் தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்தது கெட்டுவிட்டது.