Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௮௯

Qur'an Surah At-Tawbah Verse 89

ஸூரத்துத் தவ்பா [௯]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَعَدَّ اللّٰهُ لَهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ ࣖ (التوبة : ٩)

aʿadda
أَعَدَّ
Allah has prepared
ஏற்படுத்தினான்
l-lahu
ٱللَّهُ
Allah has prepared
அல்லாஹ்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்காக
jannātin
جَنَّٰتٍ
Gardens
சொர்க்கங்களை
tajrī
تَجْرِى
flows
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
from underneath it
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
the rivers
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
(will) abide forever
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۚ
in it
அவற்றில்
dhālika
ذَٰلِكَ
That
அதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
(is) the success
வெற்றி
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
the great
மகத்தானது

Transliteration:

A'addal laahu lahum Jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaa; zaalikal fawzul 'azeem (QS. at-Tawbah:89)

English Sahih International:

Allah has prepared for them gardens beneath which rivers flow, wherein they will abide eternally. That is the great attainment. (QS. At-Tawbah, Ayah ௮௯)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ், அவர்களுக்காக சுவனபதிகளை தயார்செய்து வைத்திருக்கின்றான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். இதுவோ மாபெரும் பாக்கியமாகும். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௮௯)

Jan Trust Foundation

அவர்களுக்கு அல்லாஹ் சுவனபதிகளைச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் எந்நாளும் இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ், அவர்களுக்காக சொர்க்கங்களை ஏற்படுத்தினான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். அதுதான் மகத்தான வெற்றி.