Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௭௮

Qur'an Surah At-Tawbah Verse 78

ஸூரத்துத் தவ்பா [௯]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ يَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُيُوْبِ (التوبة : ٩)

alam yaʿlamū
أَلَمْ يَعْلَمُوٓا۟
Do not they know
அவர்கள் அறியவில்லையா?
anna l-laha
أَنَّ ٱللَّهَ
that Allah
நிச்சயமாக அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிவான்
sirrahum
سِرَّهُمْ
their secret
அவர்களின் ரகசியத்தை
wanajwāhum
وَنَجْوَىٰهُمْ
and their secret conversation
இன்னும் அவர்களின் பேச்சை
wa-anna
وَأَنَّ
and that
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ʿallāmu
عَلَّٰمُ
(is) All-Knower
மிக மிக அறிந்தவன்
l-ghuyūbi
ٱلْغُيُوبِ
(of) the unseen?
மறைவானவற்றை

Transliteration:

Alam ya'lamooo annal laaha ya'lamu sirrahum wa najwaahum wa annal laaha 'Allaamul Ghuyoob (QS. at-Tawbah:78)

English Sahih International:

Did they not know that Allah knows their secrets and their private conversations and that Allah is the Knower of the unseen? (QS. At-Tawbah, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (தங்கள் உள்ளத்தில்) மறைத்து வைத்திருப்பதையும் (தங்களுக்குள்) அவர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்வதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதுடன், நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய மற்ற) இரகசியங்கள் அனைத்தையும் நன்கறிகின்றான் என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா? (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௭௮)

Jan Trust Foundation

அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர்களின் ரகசியத்தையும் இன்னும் அவர்களின் பேச்சையும் அல்லாஹ் அறிவான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிகமிக அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?