குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௭௭
Qur'an Surah At-Tawbah Verse 77
ஸூரத்துத் தவ்பா [௯]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِيْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَآ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ (التوبة : ٩)
- fa-aʿqabahum
- فَأَعْقَبَهُمْ
- So He penalized them
- ஆகவே முடிவாக்கினான்/அவர்களுக்கு
- nifāqan
- نِفَاقًا
- (with) hypocrisy
- நயவஞ்சகத்தை
- fī qulūbihim
- فِى قُلُوبِهِمْ
- in their hearts
- அவர்களுடைய உள்ளங்களில்
- ilā yawmi
- إِلَىٰ يَوْمِ
- until the day
- நாள் வரை
- yalqawnahu
- يَلْقَوْنَهُۥ
- when they will meet Him
- சந்திப்பார்கள்/அவனை
- bimā
- بِمَآ
- because
- எதன் காரணமாக
- akhlafū
- أَخْلَفُوا۟
- they broke
- மாறாக நடந்தனர்
- l-laha
- ٱللَّهَ
- (the covenant) with Allah
- அல்லாஹ்விடம்
- mā
- مَا
- what
- எதை
- waʿadūhu
- وَعَدُوهُ
- they had promised Him
- வாக்களித்தனர்/அதை
- wabimā kānū
- وَبِمَا كَانُوا۟
- and because they used to
- இன்னும் எதன் காரணமாக/இருந்தனர்
- yakdhibūna
- يَكْذِبُونَ
- lie
- பொய்சொல்பவர்களாக
Transliteration:
Fa a'qabahum nifaaqan fee quloobihim ilaa Yawmi yalqaw nahoo bimaaa akhlaful laaha maa wa'adoohu wa bimaa kaanoo yakhziboon(QS. at-Tawbah:77)
English Sahih International:
So He penalized them with hypocrisy in their hearts until the Day they will meet Him – because they failed Allah in what they promised Him and because they [habitually] used to lie. (QS. At-Tawbah, Ayah ௭௭)
Abdul Hameed Baqavi:
ஆகவே அவனை சந்திக்கும் (இறுதி)நாள் வரையில் அவர்களுடைய உள்ளங்களில் வஞ்சகத்தையூட்டி விட்டான். இதன் காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்குச் செய்த வாக்குறுதிகளுக்கு மாறு செய்துகொண்டும், பொய் சொல்லிக் கொண்டும் இருந்ததாகும். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௭௭)
Jan Trust Foundation
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் தாங்கள் வாக்களித்ததற்கு மாறாக நடந்த காரணத்தினாலும் அவர்கள் பொய் சொல்பவர்களாக இருந்த காரணத்தாலும் அவர்கள் அவனை சந்திக்கும் நாள் வரை அவர்களுடைய உள்ளங்களில் அவர்களுக்கு நயவஞ்சகத்தை முடிவாக்கினான்.