குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௭௬
Qur'an Surah At-Tawbah Verse 76
ஸூரத்துத் தவ்பா [௯]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّآ اٰتٰىهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ (التوبة : ٩)
- falammā ātāhum
- فَلَمَّآ ءَاتَىٰهُم
- But when He gave them
- போது/கொடுத்தான்/அவர்களுக்கு
- min faḍlihi
- مِّن فَضْلِهِۦ
- of His Bounty
- தன் அருளிலிருந்து
- bakhilū
- بَخِلُوا۟
- they became stingy
- கஞ்சத்தனம்செய்தனர்
- bihi
- بِهِۦ
- with it
- அதில்
- watawallaw
- وَتَوَلَّوا۟
- and turned away
- இன்னும் விலகிவிட்டனர்
- wahum
- وَّهُم
- while they
- அவர்கள்
- muʿ'riḍūna
- مُّعْرِضُونَ
- (were) averse
- புறக்கணிப்பவர்களாக
Transliteration:
Falammaaa aataahum min fadlihee bakhiloo bihee wa tawallaw wa hum mu'ridoon(QS. at-Tawbah:76)
English Sahih International:
But when He gave them from His bounty, they were stingy with it and turned away while they refused. (QS. At-Tawbah, Ayah ௭௬)
Abdul Hameed Baqavi:
அவன் (அவ்வாறு) அவர்களுக்குத் தன் அருட்கொடையை அளித்தபொழுது, அவர்கள் கஞ்சத்தனம் செய்து (தங்கள் வாக்குறுதியிலிருந்து) திரும்பி விட்டனர். அவ்வாறு புறக்கணிப்பது அவர்கள் வழக்கமாகவும் இருந்து வருகிறது. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௭௬)
Jan Trust Foundation
(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்தபோது, அதில் கஞ்சத்தனம் செய்தனர். அவர்கள் புறக்கணிப்பவர்களாகவே (தங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றாது) விலகிவிட்டனர்.