குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௭௩
Qur'an Surah At-Tawbah Verse 73
ஸூரத்துத் தவ்பா [௯]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْ ۗوَمَأْوٰىهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيْرُ (التوبة : ٩)
- yāayyuhā l-nabiyu
 - يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
 - O Prophet! O Prophet!
 - நபியே!
 
- jāhidi
 - جَٰهِدِ
 - Strive (against)
 - போரிடுவீராக
 
- l-kufāra
 - ٱلْكُفَّارَ
 - the disbelievers
 - நிராகரிப்பவர்களிடம்
 
- wal-munāfiqīna
 - وَٱلْمُنَٰفِقِينَ
 - and the hypocrites
 - இன்னும் நயவஞ்சகர்களிடம்
 
- wa-ugh'luẓ
 - وَٱغْلُظْ
 - and be stern
 - கண்டிப்பீராக
 
- ʿalayhim
 - عَلَيْهِمْۚ
 - with them
 - அவர்களை
 
- wamawāhum
 - وَمَأْوَىٰهُمْ
 - And their abode
 - அவர்களுடைய தங்குமிடம்
 
- jahannamu
 - جَهَنَّمُۖ
 - (is) Hell
 - நரகம்தான்
 
- wabi'sa
 - وَبِئْسَ
 - and wretched
 - கெட்டுவிட்டது
 
- l-maṣīru
 - ٱلْمَصِيرُ
 - (is) the destination
 - மீளுமிடத்தால் அது
 
Transliteration:
yaaa aiyuhan Nabiyyu jaahidil kuffaara walmunaafiqeena waghluz 'alaihim; wa maawaahum jahannnamu wa bi'sal maseer(QS. at-Tawbah:73)
English Sahih International:
O Prophet, fight against the disbelievers and the hypocrites and be harsh upon them. And their refuge is Hell, and wretched is the destination. (QS. At-Tawbah, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
நபியே! நிராகரிப்பவர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்களை (தாட்சண்யமின்றி) கண்டிப்பாக நடத்துங்கள். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அது) தங்குமிடங்களில் மிகக்கெட்டது. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௭௩)
Jan Trust Foundation
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக; மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக; (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நபியே! நிராகரிப்பவர்களிடமும் நயவஞ்சகர்களிடமும் போரிடுவீராக. அவர்களைக் கண்டிப்பீராக. அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். மீளுமிடத்தால் அது கெட்டுவிட்டது.