குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௫௭
Qur'an Surah At-Tawbah Verse 57
ஸூரத்துத் தவ்பா [௯]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَوْ يَجِدُوْنَ مَلْجَاً اَوْ مَغٰرٰتٍ اَوْ مُدَّخَلًا لَّوَلَّوْا اِلَيْهِ وَهُمْ يَجْمَحُوْنَ (التوبة : ٩)
- law yajidūna
- لَوْ يَجِدُونَ
- If they could find
- அவர்கள் கண்டால்
- malja-an
- مَلْجَـًٔا
- a refuge
- ஒரு ஒதுங்குமிடத்தை
- aw
- أَوْ
- or
- அல்லது
- maghārātin
- مَغَٰرَٰتٍ
- caves
- குகைகளை
- aw
- أَوْ
- or
- அல்லது
- muddakhalan
- مُدَّخَلًا
- a place to enter
- ஒரு சுரங்கத்தை
- lawallaw
- لَّوَلَّوْا۟
- surely they would turn
- திரும்பியிருப்பார்கள்
- ilayhi
- إِلَيْهِ
- to it
- அதன் பக்கம்
- wahum
- وَهُمْ
- and they
- அவர்களோ
- yajmaḥūna
- يَجْمَحُونَ
- run wild
- விரைந்தவர்களாக
Transliteration:
Law yajidoona malja'an aw maghaaraatin aw mudda khalal lawallaw ilaihi wa hum yajmahoon(QS. at-Tawbah:57)
English Sahih International:
If they could find a refuge or some caves or any place to enter [and hide], they would turn to it while they run heedlessly. (QS. At-Tawbah, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
தப்பித்துக்கொள்ளக்கூடிய யாதொரு இடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் காண்பார்களேயானால் (உங்களிடமிருந்து விலகி) அவற்றின் பக்கம் அல்லோலமாக விரைந்து ஓடுவார்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௫௭)
Jan Trust Foundation
ஓர் ஒதுங்கும் இடத்தையோ, அல்லது குகைகளையோ, அல்லது ஒரு சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களாயின் (உம்மை விட்டு) அதன் பக்கம் விரைந்து ஓடிவிடுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒரு ஒதுங்குமிடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் கண்டால் அவர்களோ விரைந்தவர்களாக அதன் பக்கம் திரும்பியிருப்பார்கள்.