குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௫௩
Qur'an Surah At-Tawbah Verse 53
ஸூரத்துத் தவ்பா [௯]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اَنْفِقُوْا طَوْعًا اَوْ كَرْهًا لَّنْ يُّتَقَبَّلَ مِنْكُمْ ۗاِنَّكُمْ كُنْتُمْ قَوْمًا فٰسِقِيْنَ (التوبة : ٩)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- anfiqū
- أَنفِقُوا۟
- "Spend
- தர்மம் செய்யுங்கள்
- ṭawʿan
- طَوْعًا
- willingly
- விருப்பமாக
- aw
- أَوْ
- or
- அல்லது
- karhan
- كَرْهًا
- unwillingly;
- வெறுப்பாக
- lan yutaqabbala
- لَّن يُتَقَبَّلَ
- never will be accepted
- அறவே அங்கீகரிக்கப்படாது
- minkum
- مِنكُمْۖ
- from you
- உங்களிடமிருந்து
- innakum
- إِنَّكُمْ
- Indeed you
- நிச்சயமாக நீங்கள்
- kuntum
- كُنتُمْ
- [you] are
- ஆகிவிட்டீர்கள்
- qawman
- قَوْمًا
- a people
- மக்களாக
- fāsiqīna
- فَٰسِقِينَ
- defiantly disobedient"
- பாவிகளான
Transliteration:
Qul anfiqoo taw'an aw karhal lany yutaqabbala min kum innakum kuntum qawman faasiqeen(QS. at-Tawbah:53)
English Sahih International:
Say, "Spend willingly or unwillingly; never will it be accepted from you. Indeed, you have been a defiantly disobedient people." (QS. At-Tawbah, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
(அன்றி) "நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எதைத்) தானம் செய்தபோதிலும் (அது) உங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படவே மாட்டாது. ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் பாவிகளாகவே இருக்கின்றீர்கள்" என்றும் (நபியே!) நீங்கள் கூறிவிடுங்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௫௩)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறும்| “நீங்கள் விருப்புடனோ, அல்லது வெறுப்புடனோ (தர்மத்திற்குச்) செலவு செய்தாலும் அது உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“விருப்பமாக அல்லது வெறுப்பாக தர்மம் செய்யுங்கள். (எப்படி செய்தாலும் உங்கள் தர்மம்) உங்களிடமிருந்து அறவே அங்கீகரிக்கப்படாது. நிச்சயமாக நீங்கள் பாவிகளான மக்களாக ஆகிவிட்டீர்கள்”என்று கூறுவீராக!