Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௫௧

Qur'an Surah At-Tawbah Verse 51

ஸூரத்துத் தவ்பா [௯]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ لَّنْ يُّصِيْبَنَآ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَنَاۚ هُوَ مَوْلٰىنَا وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ (التوبة : ٩)

qul
قُل
Say
கூறுவீராக
lan yuṣībanā
لَّن يُصِيبَنَآ
"Never will befall us
அறவே அடையாது/எங்களை
illā
إِلَّا
except
தவிர
mā kataba
مَا كَتَبَ
what Allah has decreed
எதை/விதித்தான்
l-lahu
ٱللَّهُ
Allah has decreed
அல்லாஹ்
lanā
لَنَا
for us
எங்களுக்கு
huwa
هُوَ
He
அவன்தான்
mawlānā
مَوْلَىٰنَاۚ
(is) our Protector"
எங்கள் இறைவன்
waʿalā l-lahi
وَعَلَى ٱللَّهِ
And on Allah
இன்னும் மீது/அல்லாஹ்
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
[so] let the believers put (their) trust
நம்பிக்கை வைக்கவும்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
[so] let the believers put (their) trust
நம்பிக்கையாளர்கள்

Transliteration:

Qul lany-yuseebanaaa illaa maa katabal laahu lanaa Huwa mawlaanaa; wa 'alal laahi falyatawak kalimu 'minoon (QS. at-Tawbah:51)

English Sahih International:

Say, "Never will we be struck except by what Allah has decreed for us; He is our protector." And upon Allah let the believers rely. (QS. At-Tawbah, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

(ஆகவே நபியே! அவர்களை நோக்கி) "அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்" என்று நீங்கள் கூறுங்கள். நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௫௧)

Jan Trust Foundation

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (வேறு எதுவும்) எங்களை அறவே அடையாது; அவன்தான் எங்கள் (எஜமானன்,) இறைவன்” என்று கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கவும்.