குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௪௮
Qur'an Surah At-Tawbah Verse 48
ஸூரத்துத் தவ்பா [௯]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدِ ابْتَغَوُا الْفِتْنَةَ مِنْ قَبْلُ وَقَلَّبُوْا لَكَ الْاُمُوْرَ حَتّٰى جَاۤءَ الْحَقُّ وَظَهَرَ اَمْرُ اللّٰهِ وَهُمْ كٰرِهُوْنَ (التوبة : ٩)
- laqadi ib'taghawū
- لَقَدِ ٱبْتَغَوُا۟
- Verily they had sought
- தேடியுள்ளனர்
- l-fit'nata
- ٱلْفِتْنَةَ
- dissension
- குழப்பத்தை
- min qablu
- مِن قَبْلُ
- before before
- முன்னர்
- waqallabū laka
- وَقَلَّبُوا۟ لَكَ
- and had upset for you
- இன்னும் புரட்டினர்/உமக்கு
- l-umūra
- ٱلْأُمُورَ
- the matters
- காரியங்களை
- ḥattā
- حَتَّىٰ
- until
- இறுதியாக
- jāa l-ḥaqu
- جَآءَ ٱلْحَقُّ
- came the truth
- வந்தது/சத்தியம்
- waẓahara
- وَظَهَرَ
- and became manifest
- இன்னும் வென்றது
- amru
- أَمْرُ
- (the) Order of Allah
- கட்டளை
- l-lahi
- ٱللَّهِ
- (the) Order of Allah
- அல்லாஹ்வின்
- wahum
- وَهُمْ
- while they
- அவர்கள் இருந்தும்
- kārihūna
- كَٰرِهُونَ
- disliked (it)
- வெறுப்பவர்களாக
Transliteration:
Laqadib taghawul fitnata min qablu wa qallaboo lakal umoora hattaa jaaa'al haqqu wa zahara amrul laahi wa hum kaarihoon(QS. at-Tawbah:48)
English Sahih International:
They had already desired dissension before and had upset matters for you until the truth came and the ordinance [i.e., victory] of Allah appeared, while they were averse. (QS. At-Tawbah, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
(உங்களுக்கு) வெற்றி கிடைக்கும் வரையில் இதற்கு முன்னரும் அவர்கள் விஷமம் செய்யக் கருதி உங்கள் காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டிக்கொண்டே இருந்தனர். (உங்களுடைய வெற்றியை) அவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ்வுடைய கட்டளையே வெற்றியடைந்தது. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௪௮)
Jan Trust Foundation
நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள் இதற்கு) முன்னர் குழப்பத்தைத் தேடியுள்ளனர். உமக்கு காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டி(க் காண்பித்த)னர். இறுதியாக (வெற்றி எனும்) சத்தியம் வந்தது, அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தும் அல்லாஹ்வின் கட்டளை (மார்க்கம்) வென்றது.