குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௪௪
Qur'an Surah At-Tawbah Verse 44
ஸூரத்துத் தவ்பா [௯]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا يَسْتَأْذِنُكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ اَنْ يُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْۗ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالْمُتَّقِيْنَ (التوبة : ٩)
- lā yastadhinuka
- لَا يَسْتَـْٔذِنُكَ
- (Would) not ask your permission (Would) not ask your permission
- அனுமதி கோர மாட்டார்(கள்)/உம்மிடம்
- alladhīna yu'minūna
- ٱلَّذِينَ يُؤْمِنُونَ
- those who believe
- எவர்கள்/நம்பிக்கை கொள்வார்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- wal-yawmi l-ākhiri
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
- and the Day the Last
- இன்னும் இறுதி நாளை
- an yujāhidū
- أَن يُجَٰهِدُوا۟
- that they strive
- அவர்கள் போரிடுவதிலிருந்து
- bi-amwālihim
- بِأَمْوَٰلِهِمْ
- with their wealth
- தங்கள் செல்வங்களால்
- wa-anfusihim
- وَأَنفُسِهِمْۗ
- and their lives
- இன்னும் தங்கள் உயிர்களால்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- (is) All-Knower
- நன்கறிந்தவன்
- bil-mutaqīna
- بِٱلْمُتَّقِينَ
- of the righteous
- அஞ்சுபவர்களை
Transliteration:
Laa yastaazinukal lazeena yu'minoona billaahi wal Yawmil Aakhiri ai yujaa hidoo bi amwaalihim wa anfusihim; wallaahu 'aleemum bilmut taqeen(QS. at-Tawbah:44)
English Sahih International:
Those who believe in Allah and the Last Day would not ask permission of you to be excused from striving [i.e., fighting] with their wealth and their lives. And Allah is Knowing of those who fear Him. (QS. At-Tawbah, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியாமலிருக்க உங்களிடம் அனுமதி கோரவே மாட்டார்கள். இறையச்சம் உடைய(இ)வர்களை அல்லாஹ் நன்கறிவான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௪௪)
Jan Trust Foundation
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் - பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்பவர்கள் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போரிடுவதிலிருந்து (விலகியிருக்க) உம்மிடம் அனுமதி கோர மாட்டார்கள். அல்லாஹ் (அவனை) அஞ்சுபவர்களை நன்கறிந்தவன்.