குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௩௩
Qur'an Surah At-Tawbah Verse 33
ஸூரத்துத் தவ்பா [௯]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُوَ الَّذِيْٓ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖۙ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ (التوبة : ٩)
- huwa
- هُوَ
- He
- அவன்
- alladhī
- ٱلَّذِىٓ
- (is) the One Who
- எவன்
- arsala
- أَرْسَلَ
- has sent
- அனுப்பினான்
- rasūlahu
- رَسُولَهُۥ
- His Messenger
- தன் தூதரை
- bil-hudā
- بِٱلْهُدَىٰ
- with the guidance
- நேர்வழியைக் கொண்டு
- wadīni
- وَدِينِ
- and the religion
- இன்னும் மார்க்கம்
- l-ḥaqi
- ٱلْحَقِّ
- (of) [the] truth
- உண்மை
- liyuẓ'hirahu
- لِيُظْهِرَهُۥ
- to manifest it
- அவன் ஓங்க வைப்பதற்காக/அதை
- ʿalā l-dīni kullihi
- عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ
- over all religions all religions
- எல்லா மார்க்கங்களை பார்க்கிலும்
- walaw kariha
- وَلَوْ كَرِهَ
- Even if dislike (it)
- அவர்(கள்) வெறுத்தாலும்
- l-mush'rikūna
- ٱلْمُشْرِكُونَ
- the polytheists
- இணைவைப்பவர்கள்
Transliteration:
huwal lazeee ar sala Rasoolahoo bilhudaa wa deenil haqqi liyuzhirahoo 'alad deeni kullihee wa law karihal mushrikoon(QS. at-Tawbah:33)
English Sahih International:
It is He who has sent His Messenger with guidance and the religion of truth to manifest it over all religion, although they who associate others with Allah dislike it. (QS. At-Tawbah, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
அவன்தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குபவர்கள் (அதனை) வெறுத்தபோதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் வென்றுவிடும்படி அவன் செய்வான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௩௩)
Jan Trust Foundation
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் தன் தூதரை நேர்வழியைக் கொண்டும் உண்மை மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான், -இணைவைப்பவர்கள் வெறுத்தாலும்- எல்லா மார்க்கங்களைப் பார்க்கிலும் அவன் அதை ஓங்க வைப்பதற்காக.