குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௨௯
Qur'an Surah At-Tawbah Verse 29
ஸூரத்துத் தவ்பா [௯]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَاتِلُوا الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ وَلَا يُحَرِّمُوْنَ مَا حَرَّمَ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَلَا يَدِيْنُوْنَ دِيْنَ الْحَقِّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ حَتّٰى يُعْطُوا الْجِزْيَةَ عَنْ يَّدٍ وَّهُمْ صَاغِرُوْنَ ࣖ (التوبة : ٩)
- qātilū
- قَٰتِلُوا۟
- Fight
- போர் புரியுங்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்களிடம்
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- (do) not believe
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- walā
- وَلَا
- and not
- இன்னும் இல்லை
- bil-yawmi l-ākhiri
- بِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
- in the Day the Last
- மறுமை நாளை
- walā yuḥarrimūna
- وَلَا يُحَرِّمُونَ
- and not they make unlawful
- இன்னும் தடை செய்ய மாட்டார்கள்
- mā ḥarrama
- مَا حَرَّمَ
- what Allah has made unlawful
- எதை/தடை செய்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah has made unlawful
- அல்லாஹ்
- warasūluhu
- وَرَسُولُهُۥ
- and His Messenger
- இன்னும் அவனுடைய தூதர்
- walā yadīnūna
- وَلَا يَدِينُونَ
- and not they acknowledge
- மார்க்கமாக ஏற்க மாட்டார்கள்
- dīna
- دِينَ
- (the) religion
- மார்க்கத்தை
- l-ḥaqi
- ٱلْحَقِّ
- (of) the truth
- உண்மை, சத்தியம்
- mina
- مِنَ
- from
- இருந்து
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- were given
- கொடுக்கப்பட்டார்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- the Scripture
- வேதம்
- ḥattā
- حَتَّىٰ
- until
- வரை
- yuʿ'ṭū
- يُعْطُوا۟
- they pay
- கொடுப்பார்கள்
- l-jiz'yata
- ٱلْجِزْيَةَ
- the jizyah
- வரியை (ஜிஸ்யா)
- ʿan yadin
- عَن يَدٍ
- willingly willingly
- உடனே
- wahum
- وَهُمْ
- while they
- அவர்கள் இருக்க
- ṣāghirūna
- صَٰغِرُونَ
- (are) subdued
- பணிந்தவர்கள்
Transliteration:
Qaatilul lazeena laa yu'minoona billaahi wa laa bil yawmil Aakhiri wa laa yuharrimoona maa harramal laahu wa Rasooluhoo wa laa yadeenoona deenal haqqi minal lazeena ootul Kitaaba hattaa yu'tul jizyata ai yadinw wa hum saaghiroon(QS. at-Tawbah:29)
English Sahih International:
Fight against those who do not believe in Allah or in the Last Day and who do not consider unlawful what Allah and His Messenger have made unlawful and who do not adopt the religion of truth [i.e., IsLam] from those who were given the Scripture – [fight] until they give the jizyah willingly while they are humbled. (QS. At-Tawbah, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடை செய்தவைகளை தடையாகக் கருதாமல், மேலும் இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றனரோ அவர்கள், (தங்கள்) கையால் பணிவுடன் "ஜிஸ்யா" (என்னும் கப்பம்) கட்டும் வரையில் நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௨௯)
Jan Trust Foundation
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வேதம் கொடுக்கப்பட்டவர்களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடை செய்யாமல், சத்திய மார்க்கத்தை மார்க்கமாக ஏற்காதவர்களிடம் -அவர்கள் (சிறுமையடைந்தவர்களாக) பணிந்தவர்களாக இருக்க, உடனே ‘ஜிஸ்யா’(வரி) கொடுக்கும் வரை- அவர்களிடம் போர் புரியுங்கள்.